Divine compositions on Sri Hanuman

Popular short verses on Sri Hanuman composed by Sri Kamakshi Dasa. ஹனுமத் பஞ்சகம் அஞ்சனா தேவி பெற்ற ஆஞ்சனேயனே போற்றிபஞ்சமா முகங்கொண்ட பார்புகழ் மாருதி போற்றிதஞ்சமாய் வருவோர் தாபம் தணித்தருள் தேவே போற்றிவஞ்சமே யில்லா ருள்ளம் வசித்திடும் ஹனுமான் போற்றி (1) வாயுவின் புத்திரனான வலிமை கொள் மாருதி போற்றிநோயினை நொடியில் நீக்கும் நோன்புடைய ஹனுமான் போற்றிபேயினை ஓட வைக்கும் வீர வாஞ்சயனேயனே போற்றிதாயினைப் போலக் காக்கும் தயை மிகு தேவா போற்றி…